“Enema Cup” has been added to your cart. View cart
Orange Soap
₹60.00
Share
சுத்தமான ஆட்டிய தேங்காய் எண்ணெய்
ஆரஞ்சு
சீகக்காய்
ஆகிய மூன்றும் கலந்த பரிசுத்தமான சோப். தலைமுடிக்கும் தோல் நோய்க்கும் பயன்படுத்தலாம் மேனியில் ஆரஞ்சு நறுமணம் நாள் முழுவதும் இருந்து புத்துணர்ச்சி பெறலாம். பளபளப்பான மேனி பெறலாம்.